Trending

நியூஸ் அப்டேட்: விஜய் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு

இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என என கூறி நடிகர் விஜய் வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நியூஸ் அப்டேப்: முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

"வீட்டில்  இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்?

பதவி விலகல் கடிதத்தை அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

Podcasts

Videos

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

Magazines