Trending

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியன் – 2

இந்தியன் – 2 படத்தின் 70% காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு விட்டன. கமல் செப்டெம்பர் 5-ம் தேதி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

எல்லோருக்கும் இல்லையா? – ஒரு வித்தியாச ‘ஆய்’வு

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Podcasts

Videos

Magazines