Trending

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழு – ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மிஸ் ரகசியா – அமித்ஷாவின் கோபம்

கோபத்தில் தமிழகத்தில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்திருந்த அமித் ஷா, இப்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டாராம்.

கோபத்தில் சமந்தா

ஆளாளுக்கு அவர்கள் மனதில் பட்டதை செய்தியாக வெளியிட்டது சமந்தாவை ரொம்பவே பாதித்து இருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

கட்சி மாறிகளின் புகலிடம் பாஜக – ஆய்வு தரும் செய்தி

2014-ம் ஆண்டுமுதல் இதுவரை பாஜகவைச் சேர்ந்த 60 மக்கள் பிரதிநிதிகள் அக்கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி உள்ளனர்.

இங்கிலாந்து புது பிரதமர் – இந்தியாவுக்கு லாபமா?

இந்த வருடத் துவக்கத்தில் இந்தியா வந்திருந்தபோது இந்திய – இங்கிலாந்து உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Podcasts

Videos

Magazines