Trending

வாவ் ஃபங்ஷன் : ‘ரிலாக்ஸ்’ தலைப்பு & முதல் பார்வை வெளியீட்டு விழா

ரிலாக்ஸ் விழாவில் ஆர்.சுந்தர்ராஜன், லியாகத் அலிகான், ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, பழனி பாரதி, காசி முத்து மாணிக்கம், ஸ்ரீ, .ஆனந்த்குமார்,செல்வமணி ,ஸ்ரீனிவாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

எச்சரிக்கும் ஐஎம்எஃப்: நிர்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறார்?

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்று ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

நியூஸ் அப்டேட்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார் – டிடிவி தினகரன்

திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க...

இந்தியாவை உலுக்கிய நரபலி – என்ன நடந்தது?

சில பூஜைகள் செய்கிறான். பகவாலின் மனைவி லைலாவை அழைத்து ரோஸ்லினின் கழுத்தை வெட்டுமாறு கூறுகிறான். அவரும் வெட்டுகிறார். கழுத்து வெட்டப்படுகிறது.

கட்டாய ஓய்வில் பூஜா ஹெக்டே!

தமிழ் சினிமா மீது வைத்திருந்த நம்பிக்கையோடு, பெட்டி படுக்கையையும் பேக் அப் செய்துகொண்டு சொந்த ஊருக்கே கிளம்பினார்.

Podcasts

Videos

ரேஷன் கார்டில் இருந்து கோடிக்கணக்கானோர் பெயரை நீக்கும் மத்திய அரசு

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ன காரணம்? இதன்பின்னணி என்ன? கார்டுதாரர்கள் செய்ய வேண்டியது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

Magazines