Trending

குளோபல் சிப்ஸ்: உலகக் கோப்பையும் மெஸ்ஸியின் கணிப்பும்

மெஸ்ஸியோ இந்த முறை பிரேசில் அல்லது பிரான்ஸ் அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கணித்துள்ளார்.

திகிலூட்டும் புதிய கோரோனா பிஎஃப்.7

பிஎஃப்.7 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குள் சீனாவை கபளீகரம் செய்திருப்பதாக செய்திகள் அடிப்படுகின்றன.

ஜெ. மரணம்: சசிகலாவை விசாரிக்க புலனாய்வு குழு!

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Podcasts

Videos

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

Magazines