Trending

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப்ரியா மணி டைவர்ஸ்?

ப்ரியா மணியும் அவரது கணவர் முஸ்தபார் ராஜூம் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை.

பிபிசிக்கு வயசு 100

British Broadcasting Corporation (பிரிட்டானிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம்) என்று அழைக்கப்படும் பிபிசி தற்போது 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

புத்தகம் படிப்போம்: ஈழப் போர் நாவலுக்கு புக்கர் பரிசு

உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Podcasts

Videos

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

Magazines