Trending

Mr.360 Suryakumar: இந்தியாவின் புதிய நாயகன்

இந்த ரன்களை 193 .96 என்ற ஸ்டிரைக் ரேட்டில் சூர்யகுமார் யாதவ் எடுத்துள்ளார் என்பதுதான் கிரிக்கெட் உலகில் அவரைப் பற்றி பரபரப்பாக பேச வைக்கிறது.

வாவ் ஃபங்ஷன் :‘பொன்னியில் செல்வன்’ – success meet

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்

உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதரவும் ஒரு நீதிபதி எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Podcasts

Videos

Magazines