Trending

அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

“அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க  வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு – பாஜக கணக்கு என்ன? – மிஸ் ரகசியா

எடப்பாடி பழனிசாமி அதுக்கு வாய்ப்பே இல்லைனு சொல்லியிருக்கார். நாங்கதான் அதிமுக. அதுல ஒபிஎஸ் இல்லைனு சொல்லியிருக்கிறார்.

அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்

திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.

அப்செட்டில் நயன்தாரா!

க்ளைமாக்ஸை சீக்கிரம் முடித்து, அஜித்துடன் கமிட்டாகும் வழியைப் பாருங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா அன்புக்கட்டளைப் போட்டிருக்கிறாராம்.

பாஜகவிடம் எச்சரிக்கையுடன் உள்ளோம்: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

"பாஜக எப்படிபட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது, நட்பு கட்சிகள் ஆட்சியை எப்படி பிடித்தது என்பது தெரியும்’ என்று பொன்னையன் கூறியுள்ளார்.

Podcasts

Videos

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அன்பில் மகேஸ் வெளியிட்டார்

தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

Magazines