Trending

தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: உதயநிதி ஸ்டாலின்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.

காஜல் அகர்வால் – பாலிவுட்டுல மதிப்பு இல்ல மரியாதை இல்ல

ப்ரியங்கா சோப்ராவுக்கும் ஷாரூக்கானுக்கு இருந்த ஃப்ரெட்ண்ட்ஷிப்பை பார்த்து டென்ஷனான கரன் மூவி மாஃபியா மூலம் ப்ரியங்காவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார்.

லவ் பண்ண ஒரு வாரம் லீவ் – சீன கல்லூரிகளின் காதல் புரட்சி

ஒரு வாரத்தில் பெண்களை மட்டுமின்றி இயற்கையையும் காதலிக்க வேண்டும் என்று மாணவர்களிடம்  பிரச்சாரம் செய்து வருகின்றன அந்தக் கல்லூரிகள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது.

இன்ஸ்டாவில் விஜய் – பின் தொடர்ந்த கீர்த்தி சுரேஷ்!

விஜய் இண்ஸ்டாவுக்குள் வந்த முதல் 100 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ் வந்துவிட்டார்கள். இது உலக அளவில் பெரிய சாதனை.

Podcasts

Videos

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

Magazines