Trending

சீனாவை முந்திட்டோம்… நாமதான் நம்பர் 1

இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 142 கோடியைக் கடந்துவிட்டது. இந்த மக்கள்தொகை இன்னும் கூடி ஒரு கட்டத்தில் 165 கோடியை எட்டும்.

மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம்

பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

IPL சூதாட்டம் – RCB முகமது சிராஜ் புகார் – என்ன நடந்தது?

“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.

2026 தேர்தலில் விஜய்! – மிஸ் ரகசியா

எந்தெந்த ஊரில் விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கருக்கு மரியாதை செஞ்சதுங்கிற பட்டியலை விஜய்க்கு அவங்க அனுப்பி வச்சிருக்காங்க

இடையழகி இலியானா கர்ப்பம்!

செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேல்தான் காத்ரீனா கைஃப்பின் தம்பி. இவருக்கும் இலியானாவுக்கும் இடையேதான் கொஞ்ச முன்னால் பத்திகிச்சு லவ் ..............

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines