Trending

புத்தகம் படிப்போம்:  ‘பனிவிழும் பனைவனம்’

கமல்ஹாசனின் வார்த்தைகள் ‘பனிவிழும் பனைவனம்’ என்ற இந்நூலுக்கும் பொருந்தும். ‘எழுதித் தீரா பக்கங்கள்’ நூலின் மூன்றாவது பாகம் இது.

கொஞ்சம் கேளுங்கள்: அவர்கள் நடந்தார்கள்… எதற்காக!

தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.

கோலிவுட்டா.. டோலிவுட்டா.. – எது டாப்?

தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவை ஓரங்கட்டியதாக பேச்சு இருந்தாலும், உண்மையில் இப்பொழுதும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்தான் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்

தாதாக்களை அழிக்க கிளம்புகிறார் ஒரு போலீஸ் அதிகாரியான அதர்வா. அவரால் அதைச் செய்ய முடிந்த்தா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.

கே.பி.சுந்தராம்பளின் காதல்!

கிட்டப்பாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருந்த்தால், கிட்டப்பாவும் சுந்தரம்பாளும் ஒரு வருடம் தங்கள் காதலை ரகசியமாக பாதுகாத்து வந்தார்கள்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines