Trending

இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் – அன்பா? அரசியலா? – மிஸ் ரகசியா!

இளையராஜாவை பாஜக சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல நாமும் நெருக்கம் காட்டுவது நல்லது என்ற அரசியல் நோக்கமும் இருக்கு.

அன்று கமல் சொன்னார் – இன்று ஆந்திரா செய்கிறது!

வீட்டில் இருந்தபடியே முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனுமதித்தால், அது திரையரங்குகளை மூடுவதற்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

தோனி கால் இவர் கையில்!

மூட்டு அறுவைச் சிகிச்சையில் 22 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவரை நம்பித்தான் அடுத்த ஐபிஎல் போட்டித் தொடரில் ஆடுவேன் என்று சொல்லியிருக்கிறார் தோனி.

‘இளையராஜா’வின்ர ஆள் ❤️

இசையமைப்பாளராக 47 ஆண்டு கணக்கைப் போட்டு வைக்கலாம்; ஆனால், ஒரு வாத்திய விற்பன்னராக 50 ஆண்டுகளைக் கடந்த பொன் விழா நாயகன் எங்கள் இசைஞானி.

15 கிலோ குறைந்த முகேஷ் அம்பானி!

அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட்டில் படிக்கும் போது கூட வெஜிடேரியன்தான். அவர் சேர்த்துக் கொள்ளும் ஒரே அசைவ உணவு முட்டை.

Podcasts

Videos

சுக்லா உள்ளிட்ட 4 பேர் வெற்றிகரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்.

Magazines