Trending

’விடுதலை 2’ – அப்டேட்

விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏறக்குறைய எடுத்துமுடித்துவிட்டார் வெற்றி மாறன். இன்னும் சில முக்கிய காட்சிகள் இருக்கின்றன.

மிரட்டும் கடிக்கும் தெரு நாய்கள்: தீர்வு என்ன?

உலகிலேயே இந்தியாவில் தான் தெரு நாய்கள் அதிகம். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 20,000 பேர் வெறிநாய்க் கடியால் இறந்து போகிறார்கள்

சீனாவில் பரவும் புதிய நிமோனியா

புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.

மாவீரன் Napoleon திரைப்படம் என்ன சொல்கிறது?

இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாக சொல்கிறது.

வி.பி.சிங் – இடஒதுக்கீடு நாயகனுக்கு சென்னையில் சிலை!

தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines