Trending

தங்கம் விலை மீண்டும் 75 ஆயிரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

யுபிஐ 70 கோடியில் புதிய சாதனை

யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை என்பிசிஐ உறுதி செய்துள்ளது.

Social Media வை கலக்கும் மோனிகா பாட்டு சுப்லாஷினி

சுப்லாஷினி. ’கோல்டன் ஸ்பேர்ரோ’ தொடங்கி இன்று அனைவரும் முணுமுணுக்கும் ‘மோனிகா’ வரை சுப்லாஷினி பாடிய எல்லா பாடல்களும் பயங்கர வைரல்.

வாஷிங்டன் சுந்தருக்கு விருது!

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விசாவுக்கு இனி ரூ.13 லட்சம் டெபாசிட்

விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொண்டுவரவிருக்கிறது.

Podcasts

Videos

Magazines