Trending

ஆட்டம் காட்டும் ‘பெங்கல்’ புயல் – எப்போது கரையைக் கடக்கும்?

நகராமல் உள்ளதால் , 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லா வந்தவர் காணாமல் போனார்! – ப்ரித்வி ஷாவின் பரிதாபம்

“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.

ஈவிகேஸ் இளங்கோவன் சீரியஸ்! என்ன ஆச்சு?

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாயன் – விமர்சனம்

படத்தில் யுகங்கள் மாறுவதையும் மாயன் என்ற இனம் மெக்ஸிக்கோ வரை பரவி மயன் என்று மாறி இருப்பதையும் விளக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம் காதலருக்காக மதம் மாறுகிறாரா?

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் அதுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர்.

Podcasts

Videos

சென்னையே அலறப்போகுது – மழையின் ஆட்டம் இனிமே தான்: வெதர்மேன் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று முதல் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Magazines