Trending

நிகாத் செரீன் – ஒரே குத்து பெரிய வெற்றி

மேரி கோமுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிகாத் செரீன், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நியூஸ் அப்டேட்: தக்காளி விலை 100 ரூபாயை கடந்தது

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.

மிஸ் ரகசியா – ராஜ்ய சபை எம்.பி.யாகும் கமல்

கமலை நியமன உறுப்பினராக்கலாம் என்று பாஜக தரப்பிலிருந்து ஒரு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. அவர் கலைத் திறன் அடிப்படையில் அவருக்கு வழங்கலாம்.

நெஞ்சுக்கு நீதி – சினிமா விமர்சனம்

‘சட்டம் கொண்டு வந்த அம்பேத்கரையே ஒரு சாதி தலைவராகதான் பார்க்குறாங்க’, சாதி வலிக்காகதான் கட்சின்னு நினைச்சா இங்கே வலியை வைச்சுதான் கட்சியே நடத்துறாங்க’ போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் ஏகப்பட்ட வரவேற்பு.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines