Trending

நியூஸ் அப்டேப்: பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் – மீண்டு வருவாரா?

ஷங்கர் பிரச்சினைகளிலிருந்து மீண்டு ஜெண்டில்மேனாக ரசிகர்களின் காதலனாக இயக்குநர்களில் முதல்வனாக நாடு போற்றும் இந்தியனாக வருவதற்கு வாழ்த்துக்கள்.

வாவ் எதிர்காலம்: உதயநிதி ஸ்டாலின் எதிர்காலம் எப்படி இருக்கு?

ரிசபம் : உதயநிதி ஸ்டாலின் ராசி பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உயர் பதவி கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் உயர்வு உண்டு.

நெஞ்சுக்கு நீதி – படம் பார்த்த பிரபலங்கள்

நெஞ்சுக்கு நீதி - மூவி ப்ரியூவில் பிரபலங்கள்

படுக்கையறை காட்சி – மாளவிகா மோகனன் பதிலடி

கேஜிஎஃப் படத்துக்கு முன்பே நான் யஷ்ஹின் ரசிகை. அவருடைய இந்த வளர்ச்சியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines