Trending

வெளியேறும் ராஜபக்சேக்கள் – வெற்றியடையும் மக்கள் போராட்டம்

இலங்கை அதிபர் கோத்தபய மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகுவாரா அல்லது அவரது பதவி பறிக்கப்படுமா?

சோமோட்டோ கொடுத்த 700 கோடி ரூபாய்

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயனுக்கு நெருங்கிய வட்டாரம், பாலிவுட் ஹீரோயின்களை போல திருமணத்திற்கு பின்பும் அவர் நிச்சயம் நடிப்பார் என கண் சிமிட்டுகிறது.

ஹர்த்திக் பாண்டியா 2.0!

என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.

Podcasts

Videos

Magazines