Trending

நாகஸ்வரக் கலைஞர்கள் – எஸ்.ராவுக்கு மறுப்பு

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!

சிறப்பு சிறுகதை: வளைகாப்பு – தேவிபாலா

ஓங்கி ஒண்ணு வெச்சிடுவேன், ஒழுங்கா வளையலைப் போடற வழியைப் பாருங்க … இல்லாட்டி எல்லாத்தையும் நிறுத்திட்டு போங்க… வினோத் ஆவேசம் பார்த்து ரேவதி அரண்டு நின்றாள்.

வாவ் எதிர்காலம்: சிவகார்த்திகேயன் எதிர்காலம் எப்படி இருக்கு?

கடகம் - நடிகர் சிவகார்த்திகேயன் ராசி கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines