Trending

மிஸ் ரகசியா – பாஜகவின் உச்சமுனை தீவு கணக்கு

பாஜகவுல மோடி ஆதரவாளர்கள் யாரும் அண்ணாமலையோட செயல்பாடுகளை ரசிக்கிறதில்லை

நியூஸ் அப்டேப்: திரைப்படத்தில் நடிக்கும் பாஜக அண்ணாமலை

நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணத்தில் ஒர் அழகி – நோயல் நடேசன்

உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பர்னில் இருந்து ஜோகான்ஸ்பேர்க் செல்லும் எனக்கு இதைப் பற்றி சிறிது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது.

உடல் பருமன் – தமிழ் நாடு இரண்டாமிடம்

பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

நியூஸ் அப்டேப்: பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயிலில் வேலை

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவில் செஸ் போட்டிகளில் 5 வயது முதல் பல்வேறு போட்டிகளில் வென்று வருகிறார்.

Podcasts

Videos

Magazines