Trending

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் காவி பெரியது – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் காவி பெரியது, வலியது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இந்தி தேசிய மொழியா? – சுதீப் Vs அஜய் தேவ்கன்

குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

வேற்று கிரக மனிதனும் சிவகார்த்திகேயனும்

ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.

சமந்தாவுக்கு 35 – Happy Birthday Samantha

சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

Avatar 2 First Glimpse

Avatar 2 First Glimpse | Avatar 2 Release Date...

Podcasts

Videos

இந்த வருஷம் மீள்வேன்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த அகிலன், பூமி, சைரன், பிரதர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Magazines