Trending

’லேடி விக்ரம்’ ஆன ரகுல் ப்ரீத் சிங்

உடல் எடை விஷயத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்த ரகுல் ப்ரீத் சிங்கை ‘லேடி விக்ரம்’ என்று ஷூட்டிங்கின் போது ஜாலியாக கமெண்ட் அடித்தார்களாம்.

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதி அர்ச்சகர்கள்  – தடை இல்லை – உச்ச நீதிமன்றம்

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கிரிக்கெட்: இந்தியாவை ஜெயிக்க வைத்த 5 வியூகங்கள்

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் பதறாமல் தனது அடிகளை இந்திய அணி எடுத்து வைத்தது. கடைசிவரை அந்த நிதானத்தை இந்தியா தவறவிடவில்லை.

சிறுகதை: இந்தியன் ரெஸ்டாறெண்ட் – சரவணன் சந்திரன்

பத்தொன்பது வயதில் இந்தத் துறைமுக நகரத்தில் எந்தவித தலைச் சுமைகளும் இல்லாமல் வந்து இறங்கினேன். அந்தமான் உணவகம் ஒன்றில் உதவியாளராக இருந்தேன்.

என் உலக அழகியே – காதல் உச்சத்தில் நயன் – விக்னேஷ் சிவன்

’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Podcasts

Videos

அமெரிக்கா விசாவுக்கு இனி ரூ.13 லட்சம் டெபாசிட்

விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொண்டுவரவிருக்கிறது.

Magazines