Trending

Maddy உடன் ஜோடி சேரும் Nayanthara

காதல் சொட்ட சொட்ட படம் இருக்கமேண்டுமென்பதற்காக இதில் மற்றொரு காதல் எக்ஸ்பர்ட்டான சித்தார்த்தையும் நடிக்க வைக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

எனக்கு கோபமில்லை – பிரதீப் ரங்கநாதனைத் துரத்தும் பழைய பூதங்கள்

பிரதீப், விஜய்யை மட்டுமா அல்லது மற்றவர்களையும் திட்டியிருக்கிறாரா என்று அவரது பழைய பதிவுகளைத் தேடத் தொடங்கினார்கள்.

பிரியா இறந்தது எப்படி? மருத்துவர்கள் செய்த தவறு என்ன?

உரிய காலத்தில் ‘டூர்னிக்கெட்’ அகற்றப்பட்டிருந்தால் மிக சுலபமாக முடிந்திருக்கக்கூடியது. ஒன்றிரண்டு பேர் அலட்சியம் பிரியா உயிரை பறித்துவிட்டது.

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

என்னுடன் நடிக்கப் பயப்படுகிறார்கள் – Prakash Raj Open Talk

என்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு மற்ற நடிகர்கள் பயப்படுகிறார்கள். என்னுடைய அரசியல் அணுகுமுறைதான் இவர்களின் பயத்திற்கு காரணம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines