Trending

அண்ணாமலை பதவிக்கு ஆபத்து? – மிஸ் ரகசியா

தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஆபத்துனு சொல்றவங்களோட இப்போதைய பதவி நிலைக்குமா என்று பயமா இருக்கு. இவங்கதான் ஆபத்து ஆபத்துனு சொல்றாங்க.

lip-lock  சர்ச்சையில் ஸ்ரேயா

சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் அவரது கணவர் ஆண்ட்ரே கோஷிவ் ஷ்ரேயாவுக்கு இதழில் முத்தமிட அந்த லிப்-லாக் பலரது இதயத்தை லாக் செய்திருக்கிறது.

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார்.

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

நோபாலையும் சேர்த்து 7 பந்துகளை சிவா சிங் வீச, அந்த 7 பந்துகளையும் சிக்சராக பறக்கவிட்டு ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்தார்.

2வது இடம் – அதிமுக பலமிழக்கிறதா? பாஜக பலம் பெருகிறதா?

அதிமுக பலவீனமாகி மூன்றாவது இடத்தில் இருக்கக் கூடாது. அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறாது, பலவீனமாகதான் மாறும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines