Trending

பிரேசிலுக்கு உலகக் கோப்பை – டைம் டிராவலர் ஜோசியம்

பிரேசில் அணிக்கான கோல்களை ரிச்சர்லிசன், மார்கினோஸ் ஆகியோர் அடிப்பார்கள் என்றும் இதை டைம் மிஷின் பயணம் மூலம் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை கச்சேரி

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று டிசம்பர் 15-ல் கச்சேரி நடத்த உள்ளார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சர்ச்சை: அன்று சாய் பல்லவி, இன்று நடாவ் லேபிட்

தேர்ந்த சினிமா ரசிகருக்கான எந்த அம்சமும் இந்தப் படத்தில் இல்லை. நாட்டின் பிரதமரே இப்படத்தைச் சிலாகித்துப் பேசியது தவறான முன்னுதாரணம்

இந்திய பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி முதலிடம்

அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய்.

நெய்மருக்கு காய்ச்சல்

ஏற்கெனவே காயம்பட்டுள்ள நெய்மர் நேற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் ஓட்டல் அறையில் இருந்து அவர் ஸ்டேடியத்துக்கு வரவில்லை.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines