Trending

ஆடையில்லாமல் நடிக்க மறுத்த கீர்த்தி ஷெட்டி!

வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஆடையில்லாமல் ஒரு காட்சியில் நடிக்க வேண்டுமென பாலா கூறியதாகவும், அதற்கு கீர்த்தி ஷெட்டி மறுத்துவிட்டர்.

Gujarat Exit Poll – பலிக்குமா? இளிக்குமா?

அனைத்து கணிப்புகளும் பாஜக வெற்றியை உறுதி செய்கின்றன. பாஜக வென்றால் அது குஜராத்தில் ஏழாவது தொடர் வெற்றியாகும்.

தீபிகா படுகோன் திறக்கும் உலகக் கோப்பை!

கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது, மைதானத்தில் உலகக் கோப்பையை திறந்துவைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

காதலை அறிவித்த தெருக்குரல் அறிவு: யார் அவரின் திமிரான தமிழச்சி?

அறிவு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளதுடன் காதலி யார் என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளார். யார் இந்த கல்பனா அம்பேத்கர்?

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்தது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines