Trending

திருமணத்தை தள்ளிப்போட்ட த்ரிஷா

த்ரிஷா- மெகா ரவுண்ட் வந்தாயிற்று. போதும். திருமணம் செய்து கொள் என்று த்ரிஷாவின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

World cup dairy: மெஸ்ஸி எழுதிய கடிதம்

என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி. அர்ஜென்டினா மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்.

பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டல்

டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

காசி தமிழ் சங்கமம் 3 – பாரதியின் இளமைக் காலம்

“நிச்சயம் சந்திப்போம். உலகம் உருண்டைதானே.” என்று மாலன் சொல்ல, பெரிய நாயகியோ, “புதுச்சேரிக்கு வாருங்கள். உங்கள் உறவினர் நாங்கள்.

Biriyani No1 – 2002ல் அதிகம் வாங்கப்பட்ட உணவுகள் இவைதான்

ஒரு நொடிக்கு 2.28 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன. ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகள் வாங்கப்பட்டது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines