Trending

சட்டப்பேரவை உரை விவகாரம்: டெல்லி புறப்பட்டார் ஆர்.என். ரவி

ஆளுநர் இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டில்லியில் உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தகக் காட்சில இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க

வாவ் தமிழா யூ டியூப் சேனலில் வெளியாகிவரும் ‘புக் டாக்’ தொடரில், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் அளித்த பேட்டி

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

கப்பலை விட்டு வெளியே வந்து மெக்ஸிகோ காற்றை சுவாசித்த கணம் முதலில் கண்ணில் பட்டது பளபளவென ஒளி வீசிப் பறக்கும் இந்திய தேசக் கொடி.

ஆப்கானிஸ்தானின் முதல் கார்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 30 பொறியாளர்கள் இணைந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த சூப்பர் காரை உருவாக்கி உள்ளது.

வாரிசு, துணிவு: நடிகர்களின் சுயநலமா? தயாரிப்பாளர்களின் பேராசையா?

யாருக்கும் மாஸ் அதிகம் என்பதை காட்டுவதில் ரசிகர்களுக்கிடையே தேவையில்லாத ஒரு மோதல், கோபம் எல்லாமும் தானாகவே உருவாக்கப்பட்டு விடுகின்றன.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines