Trending

மஞ்சு வாரியர் சம்பளம் எவ்வளவு?

ஒன்னரை கோடி - அதாவது மஞ்சு வாரியர் இதுவரையில் வாங்கிய சம்பளத்தில் அதிகப்பட்சம் துணிவுக்கு வாங்கிய சம்பளம்தானாம்.

மதுரை எய்ம்ஸ்: பொய்களும் உண்மைகளும் – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

‘மதுரை எய்ம்ஸ்க்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் வேண்டுமா? வேண்டாமா? – கிரிக்கெட் விமர்சகர் ஆர்.மோகன்.

கே.எல்.ராகுல் நல்ல பேட்ஸ்மேன் தான் ஆனால் ஃபார்மில் இல்லாத போது ஏன் சேர்க்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் பட்டம் – ஏமாற்றப்பட்ட வடிவேலு, தேவா, ஈரோடு மகேஷ்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்புதான் இந்த டாக்டர் பட்டங்களை வழங்கியிருக்கிறது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines