Trending

நியூஸ் அப்டேட்: அமலாக்கத் துறையில் சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

திரௌபதி முர்முவின் விலாசம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாளிகை.

எடப்பாடி பழனிசாமி – காத்திருக்கும் சவால்கள்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முழுமையான அதிகாரத்துடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிகாரத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

தேஜாவு – சினிமா விமர்சனம்

தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுப்பதில் அருள்நிதிக்கு இருக்கும் instinct, தேஜாவு’ படத்திலும் கைக்கொடுத்திருக்கிறது.

Podcasts

Videos

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடை –கே.எஸ்.ஆர். பதிலடி, கஸ்தூரி பல்டி

நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.

Magazines