Trending

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

M S Dhoni: The Untold Story தோனியின் கிரிக்கெட் பாசம், அறியப்படாத காதல், சீனியர்களுடனான தோனியின் மோதல் என்று பல விஷயங்களைச் சொல்கிறது.

துணை முதல்வராகும் துரைமுருகன் – மிஸ் ரகசியா

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினா மக்கள் தப்பா பேசுவாங்களோன்னு துரைமுருகனையும் துணை முதல்வராக்க முதல்வர் குடும்பம் திட்டமிட்டு இருக்கறதா சொல்றாங்க.

அறுபதிலும் ஆசை வரும். ஆஷிஷ் வித்யார்த்தியின் 2-வது திருமணம்.

இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.

டைரக்டர் ஆன கீர்த்தி சுரேஷின் அக்கா!

அக்கா ஒரு இயக்குநராக அறிமுகம் - அக்காவே உனக்கு பேரன்பும், அணைப்பும்’ என்று வாழ்த்து சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.

செந்தில் பாலாஜி – குறி வைக்கப்படுகிறாரா?

இந்த முறை செந்தில் பாலாஜியின் சாதுர்யங்களும் சாமர்த்தியங்களும் வேலைக்கு ஆகாது என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines