Trending

சூடுபிடிக்கும் ’சூர்யா 42’

இப்போது லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால் இப்படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

மிரள வைக்கும் புஷ்பா 2

புஷ்பாவுக்கு இருக்கும் மவுசை பார்த்து, இதன் ஒடிடி உரிமையை வாங்க ஒடிடி நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: உதயநிதி ஸ்டாலின்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.

காஜல் அகர்வால் – பாலிவுட்டுல மதிப்பு இல்ல மரியாதை இல்ல

ப்ரியங்கா சோப்ராவுக்கும் ஷாரூக்கானுக்கு இருந்த ஃப்ரெட்ண்ட்ஷிப்பை பார்த்து டென்ஷனான கரன் மூவி மாஃபியா மூலம் ப்ரியங்காவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார்.

லவ் பண்ண ஒரு வாரம் லீவ் – சீன கல்லூரிகளின் காதல் புரட்சி

ஒரு வாரத்தில் பெண்களை மட்டுமின்றி இயற்கையையும் காதலிக்க வேண்டும் என்று மாணவர்களிடம்  பிரச்சாரம் செய்து வருகின்றன அந்தக் கல்லூரிகள்.

Podcasts

Videos

அமெரிக்காவை எப்படி தாக்குவது ஈரான் போடும் பிளான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனியின் ஆலோசகர் எப்படி அமெரிக்காவை தாக்குவது என்று முக்கியமான ஆலோசனையை அவர் கமேனிக்கு வழங்கி உள்ளார்.

Magazines