Trending

நிரந்தர ஓய்வெடுத்த ’எதிர் நீச்சல்’ மாரிமுத்து

மாரிமுத்து. ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருக்கிறார். ஆனாலும் டிவி சிரீயல் மூலமே இவர் மக்களிடையே பிரபலமானார்.

சூரியனுக்கு ஒரு புது சொந்தங்கள்!

"Planet Nine" என்று புதிதாக ஆழைக்கப்படுகிற பூமியைப் போன்ற கோள், சூரிய குடும்பத்தைச் சுற்றி டோனட் வடிவில் "கைபர் பெல்ட்" - லில் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Digene gel குடிக்கிறீர்களா…? எச்சரிக்கை!

டைஜின் ஜெல்லிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள். இதனால், மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, அப்போட் (Abbott).

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா லிவ்விங் டுகெதர்?

விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் கெமிஸ்ட்ரி இருப்பதாகவும், இதனால் இவர்கள் இருவரும் நெருக்கமாகி விட்டார்கள் என்றும் ஒரு புது கிசுகிசு

கல்யாண சமையல் சாதம்… ஜி20-யில் பிரமாதம்

இந்தியாவின் ருசியை உலகுக்கு உணர்த்தும் வகையிலான உணவுகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அசைவ உணவைவிட சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம்

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines