Trending

அண்ணாமலையால் அதிமுகவில் எரிச்சல் – மிஸ் ரகசியா

அண்ணாமலையை கூட வச்சுக்கிட்டு அண்ணா திமுகவுக்கு எப்படி வாக்கு கேக்குறதுனு கட்சிக்காரங்க கேக்குறாங்க. அதோட ரியாக்‌ஷன் தான் அண்ணாமலையை ஜெயக்குமார் எச்சரிச்ச மேட்டர்

ஜெயிலில் ஆர்.பி.வி.எஸ் மணியன் –  யார் இந்த வெறுப்பு பேச்சு மனிதர்?

மணியன் மீது பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழுக்கு வரும் ஸ்ரீதேவியின் வாரிசு!

அதர்வாவுக்கு இங்கே தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடுவதாக கூறியிருப்பதால், ஸ்ரீதேவி மகள்குஷி இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை இப்படத்தில் மென்மையான கதையோடு சொல்லியிருக்கிறார் வசந்தபாலன்.

சந்திராயனை அடுத்து சமுத்ராயன்.. ஆழ்கடலில் இந்தியா!

ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines