Trending

எம்.ஜி.ஆர். உடலை பார்த்தாரா கலைஞர்? அன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது?

அவர் சென்று சிறிது நேரத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கலைஞர் சிலையை அதிமுக தொண்டர்கள் அடித்து உடைத்துவிட்டார்கள்.

எச்சரிக்கை: ஃப்ரிட்ஜில் வெங்காயம் வேண்டாம்!

வெங்காயத்தை சமைப்பதற்கு முன்னதாகவே நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். மேலும், பாக்டீரியா மற்றும் சுற்று சூழலில் உள்ள நோய்கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படும்.

தனுஷ் – ஐஸ்வர்யா இணைகிறார்களா??

அவர்கள் இருவரும் இன்னும் முறைப்படி விவாகரத்து வாங்கிக்கொள்ளவில்லை. திருமண உறவில் இருந்து பிரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கொல்லும் இஸ்ரேல் – ஹமாஸ் திட்டம் என்ன?

உள்நாட்டில் குழப்பங்கள் இல்லாமல் எல்லாம் சுமூகமாய் சென்று கொண்டிருப்பதால்தான் இஸ்ரேலால் முன்னேற முடிகிறது, அதன் சிந்தனையை மாற்றினால்தான் அதன் ஏறும் பலத்தை குறைக்க முடியும் என்று ஹமாஸ் கருதுகிறது.

ஜோர்டானின் வினோதங்கள் | 3

ஜோர்டானில் நாங்கள் பார்த்த வாடி ராம், சாக்கடல் இரண்டும் இயற்கையின் விசித்திரமான இரு இடங்கள் என்பதுடன் பல காலகாலம் மறக்கமுடியாத நிலத் தரிதனத்தை எனக்கு அளித்தவை.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines