Trending

’வெற்றிகரமான’ சினிமா எடுப்பது எப்படி?

விழா ஒன்றில் கமல் குறிப்பிட்டு பேசியது பவுண்டட் ஸ்கிரிப்ட் மற்றும் நட்சத்திரங்களுக்கான ஒத்திகை சமாச்சாரங்களைதான்.

அலற விட்ட Apple IPhone – அச்சப்பட வேண்டுமா? அரசியல் திசை திருப்பலா?

அந்த குறுஞ்செய்தியை பார்த்தவர்கள் அதை அப்படியே ஸ்கீரின்ஷாட் எடுத்து, எக்ஸ் போன்ற சமூக ஊடங்களில் பதிவிட்டு கொதித்து கொந்தளிக்கத் தொடங்கினார்கள்.

2 நிமிடம் போதும்! – உங்கள் ஆயுள் காலம் தெரிந்துவிடும்!

தரையில் உட்கார்ந்து எழுவதுதான் இந்த பரிசோதனை. ‘அட… உட்கார்ந்து எழுவதுதானே… இதைச் சாதாரணமாக செய்து முடித்துவிடலாமே…” என்கிறீர்களா?… இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது.

திருச்சி சூர்யா IN அமர் பிரசாத் ரெட்டி OUT – மிஸ் ரகசியா

இதில பெரிய ஹைலைட் என்னன்னா அமர் பிரசாத் ரெட்டி ஜெயில்ல இருக்கும்போது அண்ணாமலை இந்த முடிவை சுயமா எடுத்திருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டிதான் பாரதிய ஜனதாவில் சூரியாவோட வளர்ச்சிக்கு தடையா இருந்தவர்ங்கிறதையும் இங்க நாம கவனிக்கணும்.”

பங்காருஅடிகளாரை ஜெயலலிதா நம்பவில்லை – எழுத்தாளர் இந்துமதி பேட்டி

இதழ் வெளியான நாளில் இருந்து எனக்கு தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள். ‘உன் காலை உடைத்துவிடுவோம், கையை உடைத்துவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள்.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines