Trending

LCU வலைக்குள் விழுந்த ரஜினி?

ரஜினியுடன் கமலையும் சேர்ந்து நடிக்க வைக்கும் வகையில் தனது எல்சியூ-வை பயன்படுத்த இருக்கிறாராம். ரஜினி படத்தில் நடிக்க கமலும் ஏறக்குறைய ஒகே சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள்.

சொதப்பிய லால் சலாம்!

டெலிட் ஆன ஃபுட்டேஜ் கிடைத்தால் நெருக்கடி இருக்காது.. இல்லையென்றால் மீண்டும் ரஜினியை வைத்து ஷூட் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிவிடுமாம்.

கமல் Birthday Gift – அது என்ன வாயுஜல் மெஷின்?

வாயு ஜல் இயந்திரத்தை சென்னையில் வாங்கிய முதல் சிலரில் கமல்ஹாசனும் ஒருவர். தனது ராஜ்கமல் அலுவலகத்தில் இதை வைத்திருக்கிறார். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கமல், மணிரத்னம் இணையும் ‘தக் லைஃப்’: இராமநாதபுரம் பிண்டாரிகள் கதையா?

தாக் என்பது 'பின்விளைவை நினைத்துப் பார்க்காத மோசடிக்காரனை' குறிப்பது. 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கில மொழியில் 'தக்' என நுழைந்தது.

எ.வ.வேலு ரெய்ட் – யார் இந்த மீனா ஜெயக்குமார்? – மிஸ் ரகசியா

முதல்வர் இதுக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines