Trending

கவர்னர் ரவி மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால கவர்னரை மாத்திட்டா நல்லாருக்கும்னு தமிழ்நாட்டு பாஜகவில் சிலர் டெல்லி தலைமைக்கு லெட்டர் போட்டிருக்காங்களாம்.

கால் மேல் கால் போடுவீர்களா? – நீங்கள் இப்படிதான்!

நாற்காலியில் அமரும் ஸ்டைலை வைத்தே அவரது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம். வேண்டுமென்றால் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைக்கூட அறிந்துகொள்ளலாம்.

அம்மாடியோவ்! மெஸ்ஸி ஜெர்சி 10 லட்சம் டாலர்!

உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.

மன்சூர் அலிகான் Vs த்ரிஷா – என்ன நடக்கிறது?

த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்கு நான்தான் அவர் மீது அவதூறு வழக்குப் போடணும்.’ - மன்சூர் அலிகான்

யார் இந்த சூர்யகுமார் யாதவ்? – இந்தியாவின் புதிய கேப்டன்

உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines