Trending

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும்.

’லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம்’ – நயன்தாரா.

இப்பட ப்ரமோஷனில் பேசிய நயன்தாரா, ‘இனிமேல் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம். நிறையப் பேர் திட்டுகிறார்கள்.

சமந்தாவின் புது அவதாரம்!

எப்படியாவது சினிமாவில் தனது இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு இப்போது திரைப்பட தயாரிப்பில் களமிறங்கிவிட்டார் சமந்தா.

Virat Kohli And Anushka Wedding Anniversary – ஒரு காதல் கதையின் வரலாறு!

ஒரு போட்டியில் சதமடித்த கோலி, மைதானத்தில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலை பகிரங்கப்படுத்தினார்.

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

பணம் கொடுக்காத்தால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் உடலை கொடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines