Trending

பிரேமலதாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு! – மிஸ் ரகசியா

திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க

மிருணாள் தாகூர் கேட்கும் 3!

கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மிருணாள் மற்றொரு விஷயத்திலும் பிடிவாதமாக இருக்கிறாராம்.

சென்னை – இந்தியாவின் அழுக்கான நகரம்!

தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.

ஓரினச் சேர்க்கை பயங்கரம்: நண்பனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்!

ஓரினச் சேர்க்கை தகராறில் நண்பனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் மகேந்திரனின் மறுபக்கம்: முதன்முறையாக மனம் திறந்த துணைவி!

‘இயக்குநர் மகேந்திரனை திருமணம் செய்துகொண்டது நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு' என்று மகேந்திரனின் துணைவி பிரேமி தெரிவித்துள்ளார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines