Trending

ப்ரியா மணி சொல்லும் ரகசியம்

‘பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் பாப்பராஸிகளுக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.அதனால் அவங்க போட்டோ எடுப்பாங்கன்னு எனக்கு முதல்ல தெரியாது.

கமலின் மக்கள் நீதி மய்யம் மாறிய கதை!

கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்தது எப்படி என்ற கேள்விக்குள் போவதற்கு முன் சில சம்பவங்களையும் சில நட்புகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைமை மாற்றம் – காரணம் Zoom சண்டை! – மிஸ் ரகசியா

அதன்படி உதயநிதியோட பேச்சு இருக்கும். முதல்வரும், உதயநிதியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியா 2 கருப்பு நிற பென்ஸ் வேன்களை திமுக தயார் நிலையில் வச்சிருக்கு.

குல்சாருக்கு ஞானபீடம் விருது: ஏன் தமிழுக்கு இல்லை – வைரமுத்து கேள்வி

குல்சாரின் இலக்கிய பங்களிப்புகளுக்காக அசாம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் நியமிக்கப்பட்டார். இப்போது ஞானபீடம் விருதளித்து கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கூவத்தூரில் த்ரிஷா – அதிமுக பிரமுகரின் அவதூறும் கண்டனம் தெரிவிக்காத நடிகர் சங்கமும்!

ஒரு இரவுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்து நடிகைகள் கொண்டு வரப்பட்டனர் என்றும் சொல்லியிருக்கிறார். ராஜூ கூறிய அவதூறு கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines