Trending

Manjummel Boys குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் – ஜெயமோகன் Attack

அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.

‘mmmm….i am lost’ – நயன்தாராவுக்கு என்ன நடக்கிறது?

இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..

தண்ணீர்ப் பஞ்சம்.. தவிக்கும் பெங்களூரு! -என்னதான் முடிவு?

‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய் வாய்ஸ் – நாடளுமன்றத் தேர்தல் ட்விஸ்ட் – மிஸ்.ரகசியா

”ரஜினிக்கும் வாய்ஸ் கொடுக்கச் சொல்லி பிரஷர் வந்திருக்கு. அதனால சில குறிப்பிட்ட தொகுதிகள்ல மட்டும் தன் வாய்ஸை கொடுக்கப் போறாராம்?’

ஓடிடி விமர்சனம் – மஞ்சுமெல் பாய்ஸ் டைரக்டரின் முதல் படம்!

10-ம் வகுப்பு மாணவர்களின் ரீ யூனியன், அந்த வகுப்பில் படித்த காதல் ஜோடியின் சந்திப்பு என்று வேறொரு டிராக்கிலும் கதை பயணிக்கிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines