Trending

பாமக உடைகிறதா? எடப்பாடி திட்டம் என்ன? – மிஸ் ரகசியா

இந்த விஷயத்தை இப்பவே உங்க சட்டமன்ற உறுப்பினர்கள்கிட்ட சொல்லிடுங்க’ன்னு அருள்கிட்ட எடப்பாடி கொந்தளிச்சு போய் பேசினாராம்.

யார் வேட்பாளர்? – திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

சில தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்ததிலும் காங்கிரசிடமிருந்து பெற்ற தொகுதிகள் குறித்தும் வருத்தங்கள் இருக்கிறது.

விஜய்யின் ‘நண்பன் கொசக்சி பசபுகழ்’ உண்ணாவிரதம்

‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய் நடித்த கொசக்சி பசபுகழ் காதாபாத்திரத்தின் வாழும் உதாரணமான...

அரசியலில் இன்று: பாஜக – பாமக கூட்டு; தனிமையில் அதிமுக

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து சேலத்தில் இன்று நடக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார்.

’விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் பிரச்சினை?

விடாமுயற்சி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. இதைக் கண்டெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines