Trending

சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு – பார்க்கிங் பிரச்சினை வம்பு!

20 அடி நீளம் கொண்ட அந்த கேட், சரண்யாவின் கார் மீது உரசச் சென்றதால், சரண்யாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தலைவர் 171 கதை என்ன?

ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த ’எந்திரன்’ பெரும் வெற்றிப் பெற்றது நினைவில் இருக்கலாம். அதே வரிசையில் இப்படமும் இணைகிறது என்கிறார்கள்.

கமலைப் பற்றிய 6 லேட்டஸ்ட் விஷயங்கள்

கமலின் கால்ஷீட் இப்போது தேர்தல் பரப்புரையைப் பொறுத்து மாறியிருப்பதால், சில குழப்பங்கள் எழுந்திருப்பதாகவும், இது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை பாதிப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.

அம்மாவுக்காக கோயில்… தானம் செய்த கண்கள் – டேனியல் பாலாஜியின் மறுபக்கம்

வெள்ளிக்கிழமை இரவு இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம் – ஹார்ட் அட்டாக்குக்கு காரணம் கொரோனாவா?

டேனியல் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு கொரோனாவுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்புள்ளதா என்ற அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines