Trending

ஆர்.எம்.வீரப்பன் – காற்றில் கரைந்த எம்ஜிஆரின் நிழல்

தமிழக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் உடலநலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

அதிர்ச்சியில் அமீர் – அமாலாக்கத் துறை அதிரடி சோதனை

இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷூக்கு வந்த சோதனை

பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்தமாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் இங்கே அவருக்கு என்று இருந்த மார்க்கெட்டின் வெயிட்டும் குறைந்து போனது.

அண்ணாமலை கரை சேருவாரா? கோவை நிலவரம் என்ன?

அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பிரதமரின் Road Show: போலீஸாரின் 20 நிபந்தனைகள்!

பிரதமரின் ரோட் ஷோவுக்கு போலீஸார் 20 நிபந்தைகளை விதித்துள்ளனர். இதில் முக்கியமான சில நிபந்தனைகள் ...

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines