Trending

ஸ்டாலின் to எடப்பாடி to அண்ணாமலை- Climax Points

கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு க்ளைமேக்ஸாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உதிர்த்த வார்த்தைகள்:

ஜோதிமணி மீண்டும் வெல்வாரா? – கரூர் தொகுதி எப்படியிருக்கு?

உள்ளாட்சித் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக ஜோதிமணி சில நடவடிக்கை மேற்கொண்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினிக்கு நோ சொன்ன ஷாரூக்கான்

ஷாரூக்கான் எதற்கு மறுத்தார் என்பதுதான் தெரியவில்லை. இது ரஜினிக்கே கொஞ்சம் ஏமாற்றம்தானாம்.

முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகள்

இன்று மாலை முதல் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்:

கண்ணை கசக்கும் எடப்பாடி கவலைப்படும் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines