Trending

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா? – சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபல் வர்மா!

சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.

முடிந்தது முதல்கட்ட தேர்தல்! -வழுக்கிய வாக்கு சதவிகிதம்

நேற்று முதல்கட்ட தேர்தலைச் சந்தித்த 102 மக்களவைத் தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் வென்ற தொகுதிகள்? எத்தனை தொகுதிகள் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள்?

மோடிக்கு கிச்சடி… ராகுலுக்கு பிரியாணி! – தலைவர்களுக்கு பிடித்த உணவுகள்

அந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும். நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்னென்ன உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

மறுபடியும் ரிலீஸ் ஆகும் பழைய ஹிட் படங்கள்

மறு வெளியீட்டில் ஆரம்பித்து ரஜினி, கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்போது அஜித், விஜய், மாதவன் படங்கள் என வேகமெடுத்து இருக்கிறது.

இளையராஜா இசையில் சாதி எதிர்ப்பு அரசியல்

இளையராஜா – நந்தனாரை விட பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிவெற்றவர். தடைகளை நொறுக்கியவர். பல புனிதங்களைத் ‘தீட்டாக்கியவர்’.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines