Trending

எடப்பாடி புலம்பல் அண்ணாமலை உற்சாகம்! – மிஸ் ரகசியா

கட்சியில பல இடங்கள்ல கோஷ்டி பூசல்கள் இருக்கு. அதையெல்லாம் சரி செய்யலைன்னா 2026 தேர்தல்ல பெரிய தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும்னு முதல்வருக்கு எச்சரிக்கை செஞ்சிருக்காங்க.

பிரதமர் மோடி பேச்சு வருத்தமளிக்கிறது – பத்திரிகையாளர் மாலன் கண்டனம்

நேற்று ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை வியப்பளிக்கவில்லை. ஆனால், வருத்தமளிக்கிறது. அந்த உரை கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வெளுக்கப் போகும் வெயில் – சமாளிப்பது எப்படி?

கோடைக்காலத்தை சமாளிக்க நம் உடலின் தட்பவெட்ப நிலை அதிக மாறுதலுக்கு உள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், விதவிதமான நோய்களுக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுவோம்.

யானைகளால் சிக்கல்! – ராகுலுக்கு மீண்டும் கை கொடுக்குமா வயநாடு?

வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.

பாப்லோ எஸ்கோபர் சாயலில் ரஜினி – ’கூலி’ லேட்டஸ்ட்

‘அட.. கொஞ்ச நேரம்தான் எடுத்தாங்க. ஆனால் டீசர் சூப்பரா வந்திருக்கு’ என்று ரஜினி லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டினாராம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines