Trending

காற்றில் கரைந்த ஆனந்த ராகம்! மறைந்த உமா ரமணன்!

உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். இது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

அண்ணாமலைக்கு வந்த மேலிட உத்தரவு – மிஸ் ரகசியா

அண்ணாமலைக்கு டெல்லியில இருந்து அட்வைஸ் வந்திருக்காம். அதோட கொஞ்ச நாளைக்கு அவர் ஏதும் பேச வேண்டாம்னும் உத்தரவு போட்டிருக்காங்க.

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவின்?

மேலும் கவினை ஒரு பெண் தோற்றத்தில் நடிக்க வைத்த காட்சிகளையும் வியாபார நேரத்தில் வெளியிட்டு இருக்கிறது ஸ்டார் படக்குழு.

இளையராஜா பற்றி பேசினால் அவ்வளவுதான்! – வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை

இந்த பேச்சில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில்  கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.

தள்ளுபடி விலையில் எஸ்.ரா.வின் புத்தகங்கள்: இயக்குநர் வசந்தபாலன் அறிவிப்பு

மே 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் புத்தகங்களின் விற்பனை துவங்கவுள்ளது. கூடுதலாக எஸ்.ராவின் சிறப்பான உரையும் உள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines