Trending

’குட் பேட் அக்லி’  95 கோடி ரூபாய் வியாபாரம்!

இதுவரையில் இல்லாத வகையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிஜிட்டல் உரிமை மட்டும் சுமார் 95 கோடிக்கு விலை போயிருக்கிறதாம்.

நான் மனிதப் பிறவி இல்லை!  – மோடி

இதுவரை பாஜகவினர்தான் மோடியை கடவுளின் அவதாரமாக காட்சிப்படுத்தி வந்தனர். இப்போது மோடியே, தான் கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் என்று கூறியுள்ளார். 

சமந்தா To  ஜான்வி நடிகைகளின் செண்டிமெண்ட்!

மும்பை சினிமாவை பொருத்தவரைக்கும் ஜான்வி கபூர் மட்டுமல்ல எல்லா நடிகைகளும் பக்தியில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். 

1900 கோடி ரூபாய் பாப்கார்ன்!

பிவிஆர் 2023ஆம் ஆண்டில் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களின் விற்பனையால் மட்டும் 1958.4 கோடி சம்பாதித்துள்ளது.

தமிழ்நாட்டை வம்பிக்கிழுத்த பிரதமர் – மிஸ் ரகசியா

ஒரு பிரச்சார கூட்டத்துல பேசின பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால காணாம போன பூரி ஜெகன்நாதர் ஆலய பொக்கிஷ சாவியைப் பத்தி பேசியிருக்கார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines